Download Now Banner

This browser does not support the video element.

மண்ணச்சநல்லூர்: "ஏழை மக்களின் கிட்னி திருடும் MLAவை டெபாசிட் இழக்கச் செய்யுங்களள்" - மண்ணச்சநல்லூர் பகுதியில் EPS பேச்சு

Manachanallur, Tiruchirappalli | Aug 24, 2025
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மண்ணச்சநல்லூர் தொகுதியில் துறையூர் பிரதான சாலையில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us