விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் அவர்கள் வானூர் சட்டமன்ற தொகுதி, வானூர் ஒன்றியம், வானூர் அரசு மருத்துவமனையில், புதிய கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று காலை 11 மணியளவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் உஷா முரளி, ஒன்றிய கழக செயலாளர்கள் மைதிலி ர