மயிலாடுதுறை தாலுகா, சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மன்னிப்பள்ளம் கிராமத்தில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் ஊருக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு ஊத்துக்கு போய் ஊராட்சியின் முன்னாள் தலைவரும் திமுக பொறுப்பாளருமான ராஜ்குமார் என்பவருக்கு வட்டாட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு, உள்ளுறை சார்ந்த விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம் ஆன