திருவொற்றியூர் சன்னதி தெருவில் மஞ்சு ஜூவல்லர்ஸ் என்ற கடையில் தேவராஜ் அவரது மனைவி மஞ்சு மகன் ஹர்ஷா ஆகியோருடன் வியாபாரம் செய்து வருகிறார் என்று புர்கா அணிந்து வந்த மர்ம பெண் யாரும் எதிர்பாராத நேரம் மிளகாய் பொடி மற்றும் கத்தியை கொண்டு குத்தி நகையை பறிக்க முயற்சி செய்தார் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தாருடன் சேர்ந்து பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தார் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.