Install App
kallakurichi
This browser does not support the video element.
சங்கராபுரம்: திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் இரு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தரதரவனை இழுத்துச் செல்லப்பட்ட இருவர் படுகாயம்
Sankarapuram, Kallakurichi | Aug 27, 2025
மஞ்சபுத்தூரை சேர்ந்த ஐயப்பன்,முருகன் இருவரும் கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பைக் மோதிய விபத்தில் ஐயப்பன்,முருகன் இருவரும் தலை,காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!