காரிமங்கலம் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் தும்பல அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 1.54 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிட பணி தொடக்க விழா நடந்தது.. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர், முன்னாள் தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் வர