கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் முதல் இளம் வாக்காளர்கள் மத்தியில் நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வு முகாம் காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள், ஜனநாயகத்தில் பங்களிப்பு, வாக்கு உரிமை என்பது சட்ட உரிமை, வாக்கு சீட்டு, மின்னணு வாக்குப் ப