வேதாரண்யம் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமானோர் மனு அளித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மற்றும் தேத்தாகுடி வடக்கு ஊராட்சி தலைஞாயிறு பேரூராட்சி என மூன்று இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் இடம் பெற்றது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி 300க்கும் மேற்பட்டோர் மனு செய்தனர். இம்முகாம்களில் நகராட்சி தலைவர் புக