டவுன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பிரபல போத்தீஸ் ஜவுளி கடை சென்னையில் உள்ள உரிமையாளர் இல்லங்களிலும் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை இன்று காலை 7:00 மணி முதல் நடத்தி வருகின்றனர் இதனால் வணிக வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.