தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நகராட்சி ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் புதிய திட்டமான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன புதன்கிழமை 10ஆம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நேரில் சென்று ஆய்வு செய்தார் மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்