நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழா வருடாந்திர விருந்து நாளான 08.09.2025 திங்கட்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவானது 29.08.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 08.09.2025 வரை நடைபெற உள்ளது. மேற்படி விழாவின் முக்கிய நிக