நாகப்பட்டினம் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாள் “மிலாடி நபி" பண்டிகையை முன்னிட்டு 05.09.2025 அன்று ஒருநாள் மட்டும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையம் மூடிட அரசு உத்தரவிட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாள் முன்னிட்டு 05.09.2025 ஒருநாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும்