திருக்கோவிலூர் சடைகட்டி சாய்பாபா கோயில் பகுதியில் சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்