Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: தமிழ்நாடு அரசு ஊழியர்களின் 16வது வட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றது

Pappireddipatti, Dharmapuri | Sep 13, 2025
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சங்க பாப்பிரெட்டிப்பட்டி வட்டக் கிளையின் நாலாவது வட்டப் பேரவை கூட்டம் பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது , இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்களை தவிர்க்கவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us