திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு பகுதியை சேர்ந்த நாகராஜ் இன்று காலை காரை காரை எடுத்துக்கொண்டு பழையனூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தார் .அப்பொழுது திடீரென்று அவர் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இது தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,