காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்றது முகாமினை கைத்தறி மற்றும் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர்,எழிலரசன் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட துரை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனே இருந்தனர்