பண்ருட்டி அருகே நிலத்தகராறில் இரு பெண்கள் மீது இரும்பு ஆயுதங்களால் பயங்கர தாக்குதல், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதி, போலீஸ் வலைவீச்சு. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி இந்திரா (50), இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி கலியபெருமாள் (60) என்பவருக்கும் நிலப்பிரச்சனை தொடர்