தஞ்சை மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாக தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார் இவரது மனைவி ஜெயசித்ரா இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மதுப்பழக்கம் உள்ள மோகன்ராஜ் குடும்பத்த தகராறில் 2016 ஆம் ஆண்டு மனைவியை கம்பியால் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் பிணையில் வெளியேவந்த அவர்தலைமறைவானார் தலைமறைவாக உள்ளவரை போலீசார் தேடி வருகின்றனர்