வடலூரில் வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் சிசிடிவி காட்சிகள் வைரல். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (44) இவர் அதே பகுதியில் தனது சொந்த இடத்தில் ஒப்பந்ததாரர் மூலம் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஒப்பந்ததாரர் வீட்டிற்கு