அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை விடுதி வார்டன் கொடுமை செய்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளித்தனர் ஜி.என் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.