திருப்பத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 39வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.சின்னையா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மலர்விழி,ஷேக்அப்துல்லா முன்னிலை வகித்தனர்.முருகன் வரவேற்புரை ஆற்றினார்.பெரியசாமி,லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஷேக்அப்துல்லா, போராட்டமின்றி சலுகைகள் கிடைக்காது, ஊதிய இழப்பு வந்தாலும் பழைய ஓய்வூதியம் பெற ஓயக்கூடாது என உறுதியளித்தார்.