சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே 3 மணி நேரமாக நாலு புறங்களிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது கொளத்தூர் தொகுதிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகையொட்டி போக்குவரத்து காவலர்கள் கொளத்தூர் தொகுதிக்கு சென்றதால் மாதவரம், ரெட் ஹில்ஸ்,மணலி, மூலக்கடை உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு லாரிகள் மற்றும் வாகனங்கள் அப்படியே நின்றது.