திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பெரம்பலூர் முதல் முசிறி, திருச்சி, நாமக்கல் செல்லும் புறவழிச்சாலையில் சொரத்தூர் ரவுண்டானா பகுதியில் துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் போலீசார் உடன் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 475 கிலோ குட்கா இருந்தது காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்