பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் செஞ்சேரியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது போதைகள் வந்த வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்தவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு மூதாட்டி உயிரிழந்தார், மூதாட்டி உயிரிழப்புக்கு காரணம் டாக்டர்கள் இல்லாததுதான் என குற்றம் சட்டி பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு