Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ₹5 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்

Ulundurpettai, Kallakurichi | Jun 4, 2025
உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்று நடைபெற்ற வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us