Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: தலக்காஞ்சேரியில் மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்த்ஜு எரிந்து சாம்பல் ஆனது,

Thiruvallur, Thiruvallur | Aug 24, 2025
திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (44). இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் இவரது குடிசை வீடு மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்துக் கொண்டு எரிந்து நாசமானது இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us