நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இலுப்புலி கிராமத்தில் பொதுத்தடத்தில் பாறாங்கற்களை போட்டு வைத்து அடாவடி செய்யும் நபர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்