திருப்பத்தூர் ஒன்றியம் இருணாபட்டு ஊராட்சியில் ஒன்றிய திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் இன்று ஒன்றிய செயலாளர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.