பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மது காளியம்மன் கோவில் உள்ளது கோயில் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு நடந்த சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 8ஆம் தேதி காலை கோயிலை அறநிலை துறை சார்பில் சுத்தப்படுத்தி மீண்டும் நடை திறக்கப்பட்டது