பெருமாபட்டு ஊராட்சி பகுதியில் உள்ள நாகலம்மன் கோவில் மகாலில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இந்த முகாமில் பெருமாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை,புதூர், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை கொடுத்தனர்.மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது கூடிய வரியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்