அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்ததிருமூர்த்தி என்ற வாலிபரும் பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த நந்தினி இவர் 12ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த நிலையில் 18 வயது முடிந்து ஒரு நாள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளதுஇந்த நிலையில் சேலத்துக்கு செல்வதாக கூறி பெற்றோர்களிடம் கூறிவிட்டு ஊத்தங்கரை பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.