காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், சா்வதேச காது கேளாதோா் மற்றும் இந்திய சைகைமொழி தினத்தையொட்டி இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியில் 50-க்கும் மேற்ப்பட்ட காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காது கேளாதோா் சங்கத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வி