அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து திரும்பும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காலில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அந்த இளைஞரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.