தூத்துக்குடி பகுதியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விகாஸ் வயது 45 என்பவர் தங்க நகைகளை பாலிஷ் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார் அவரிடம் வேலை பார்த்த விக்டர் 30 என்பவர் 37 பவுன் நகையை திருடி கொண்டு சென்று விட்டார் இது குறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நேற்று இரவு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தாதர் எக்ஸ்பிரஸ் விக்டரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைப்பு விசாரணை