திருச்சி லால்குடி அருகே மாந்துறை நகர் பகுதியை சேர்ந்த நபில், சாதிக் பாச்சா, கார்த்திகேயன், அப்துல் ரகுமான், ஏகலைவன், ஆனந்த், கணபதி உள்ளிட்ட எட்டுகும் மேற்பட்டோர் தனது நண்பனை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக இன்று காலை சைலோ காரில் புறப்பட்டு சென்று உள்ளனர். அப்போது திருச்சியில் லால்குடி அருகே நகர் சாலை பகுதிக்கு கார் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது