திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் இன்று நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரையும் பெரிய ஆடுகள் 9 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மாடுகள் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும், கோழிகள் ஒரு கிலோ 450 முதல் விற்பனை செய்யப்பட்டது. மேலும் இன்று நடைபெற்ற சந்தையில் 75 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் மாடுகள் கோழிகள் விற்பனையானது.