கோவை அருகே காவல்துறை சோதனை காரில் கேரளாவிற்கு கொண்டு சென்ற ரூபாய் 22 லட்சம் பறிமுதல் - நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை அடுத்த மதுக்கரை எட்டிமடை சோதனைச் சாவடியில் க.க.சாவடி காவல் துறையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவையில் இருந்து கேரளாவை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி