திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் அரசு நிதி உதவிபள்ளி தனியார் பள்ளி மாணவ மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என சுமார் 15,000 மாணவ மாணவிகளுக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ரோபோடிக் கண்காட்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து கல்லூரியின் கலை அரங்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு குறித்த புத்தாக்க நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பயன்பாடு அதிகரிப்பது குறித்தும் அதன் தேவை குறித்தும் மாணவ மாணவிகளிடையே கலந்துரையாடினார்.