ஆனைமலை அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு கள்ளுக்கடை வீதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் சிதலமடைந்து காணப்படுவதால் கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு கொசு அதிக அளவில் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் மழைநீர் வடிகால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் விஷ ஜந்துக்கள் அதிகமாக காணப்படுவதாகவும் இதனால் உயிர் பயத்துடன் இருப்பதாகவும் கவுன்சிலர்