நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இளம் சிறார்கள் மூன்று பேருக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்த சிறுவனுக்கும் பைக்கில் வேகமாக சென்றது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் சம்பந்தப்பட்ட சிறுவனின் தம்பி தடுக்க சென்ற முதியவர்கள் ஆறுமுகம் & சரவணன் சரவணனின் மகன் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரை வெட்டிய 3 இளம் சிறார்களையும் சேரன்மாதேவி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.