அண்ணா நகரில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் மதன் என்ற இளைஞர் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில் பிரியாணி வர லேட் ஆனதால் கேசியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் இதை பார்த்த மேனேஜர் டேனியல் அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் மதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து டேனியலை தாக்கியுள்ளனர் அண்ணா நகர் போலீசார் மதன் உள்ளிட்ட ஆறு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு