உளுந்தூர்பேட்டையில் புதிதாக நடப்பு கல்வியாண்டில் திறக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்வதற்காக போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் நகரப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்