சத்தியமங்கலம் அருகே காட்டரிமையை வீடியோ எடுத்த நபரை தேடி வரும் வனத்துறையினர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன இந்நிலையில் புதுக் குயனூர் அருகே வனப்பகுதியில் மழை பெய்து பசுமையாக உள்ள பூக்களை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை கூட்டம் தின்று கொண்டிருந்தது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒ