நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவி கவிதா உறுதியளித்துள்ளார்