பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள விசிக தலைவர் தொல் திருமாவளவனின் சின்னத் தாயாரின் உடல்நலம் குறித்து மதிமுக திருச்சி எம்பி துரை வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார், அவருடன் மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் விசிக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்