திருவள்ளுர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் சிறப்பாக பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார துணை அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரிவித்தார்