திருச்சி மாநகரம் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள முத்தமிழ் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.