கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கிழக்கு மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் கிழக்கு மண்டல தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் சரவணா கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி சிறப்புரையாற்றினார்.