Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமானம் மூன்று பயணிகளிடம் இருந்து ரூபாய் 23 லட்சம் மதிப்பு உள்ள மின் சாதன பொருட்கள் பறிமுதல்

Coimbatore South, Coimbatore | Sep 6, 2025
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 77 ட்ரோன்கள் மற்றும் மின்சாரம் பொருட்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us