ஆதியூர் பகுதியை சேர்ந்த கிஷோர் இவர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள நிலத்தில் விளையாட சென்றபோது அடையாளம் தெரியாது பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த நண்பர்கள் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துடன் பேரில் சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.